TNPSC Group 4 MODEL EXAM
TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம் , ஐந்து அல்லது ஆறு மாதங்கள் வரை கடுமையாக இந்த தேர்விற்கு தயாராகி கொண்டு உள்ளீர்கள் , இந்த கடைசி நேர Revision ரொம்ப முக்கியமானது , திரும்ப திரும்ப பழைய முந்தைய ஆண்டு வினாக்களை கொண்டு தேர்வு எழுதி பயிற்சி செய்யுங்கள் , நடப்பு நிகழ்வுகள் மற்றும் அரசியலைப்பு , இந்திய தேசிய இயக்கம் பாடங்களை நன்கு பயிற்சி செய்யவும். இங்கு நீங்கள் பயிற்சி செய்ய சாய்ஸ் அகாடமி வெளியிட்டுள்ள Model Exam – Answer Key உடன் பதிவேற்றம் செய்துள்ளோம் நீங்களும் download செய்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறோம் , உங்களது போட்டி தேர்வு நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன்பெறட்டும்
To download – TNPSC Group 4 Model Exam – 1 – Click here
TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? கடைசி நேரத்தில் வெற்றி பெற Tips..?
TNPSC OVERALL GENERAL TAMIL PREVIOUS YEAR QUESTION – ANSWERS