TNPSC GROUP 4 EXAM – JUNE 9 QUESTION ANALYSIS

TNPSC GROUP 4 EXAM – JUNE 9 QUESTION ANALYSIS

பாடம் வாரியாக கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை

பொதுத்தமிழ் – 100 கேள்விகள் :

பகுதி அ-38 கேள்விகள்

பகுதி ஆ 33 கேள்விகள்

பகுதி இ -29 கேள்விகள்

பொது அறிவு (GS) -73 கேள்விகள் :

CA-11 கேள்விகள்

UNIT 8-11 கேள்விகள்

POLITY 10 கேள்விகள்

HISTORY 10 கேள்விகள்

ECONOMY 9 கேள்விகள்

SCIENCE-7

GEOGRAPHY – 4 கேள்விகள்

UNIT 9-3 கேள்விகள்

THE IMPAC கணிதம் (MATHS ) – 27 கேள்விகள்

HCF & LCM – 6 கேள்விகள்

VOLUME-4 கேள்விகள்

ACADEM

REASONING – 3 கேள்விகள்

FOUR DREAM IS OUR RESPONSI

SI-2 கேள்விகள்

CI-2 கேள்விகள்

NUMBER SERIES – 2 கேள்விகள்

RATIO-2 கேள்விகள்

PERCENTAGE 1 கேள்வி

TIME & WORK – 1 கேள்வி

AP -1 கேள்வி

BLOOD RELATION – 1 கேள்வி

SIMPLIFICATION – 1 கேள்வி

PROFIT & LOSS – 1

INM-8 கேள்விகள்

ஜூன் – 09 அன்று நடந்த  TNPSC குரூப் 4 தேர்வில் 16 கேள்விகள் current affairs தினசரி செய்தித்தாள்கள் அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளது

1. யானை வழித்தட தொழில்நுட்பம்
2. G7 உச்சி மாநாடு
3. சதுப்பு நில மான்
4. ரத்த சோகை முக்த் பாரத் திட்டம்
5. TNUH திட்டம்
6. Make in india திட்டம்
7. Ambedkar: A Life book
8. Shiksha Abhiyan scheme
9. 2022-23 state GSDP
10. Aksai Chin project
11. HDI data 2016
12. 18 Biosphere Reserves in India
13. திறனறித் தேர்வு திட்டம்
14. மங்கலம் மலை திட்டம்
15. 2018 திணை வகைகள் ஆண்டு
16. Ad welfare budget

கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெரிதாக நாளிதழ்களை அடிப்படையான கேள்விகள் கேட்கப்படவில்லை. பெரும்பாலான தேர்வர்கள் நாளிதழ் படிப்பதையே தவிர்த்து விட்டனர்,ஆனால் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் பதினைந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது (இது Result -ல் மிகப்பெரும் தாக்கமாக Desiding factor அமையும்)

உடனே அடுத்து தேர்வுக்கு அனைவரும் Current affair ஐ தீவிரமாக படித்துக் கொண்டு சென்றாள் அதில் குறைந்தபட்ச இரண்டு கேள்விகள் கூட கேட்க மாட்டார்கள். இதுதான் TNPSC strategy,ஆனால் நமக்கான strategy எப்போதும் ஒன்றை வகுத்துக் கொள்ள வேண்டும்.
6 to 12 பாடப் புத்தகத்தை மட்டுமே படித்து விட்டில் பூச்சியா இல்லாமல் வெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக மட்டும் நாளிதழை படிக்காமல் பரந்துப்பட்ட உலக அறிவை வளர்க்க ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது நாளிதழ் படியுங்கள்

Leave a Comment