TN Ration Shop Recruitment 2024
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்(Salesmen ) மற்றும் கட்டுனர் (Binder)பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுவிண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வி &வேலைவாய்ப்பு தகவல் – whats App Group link -Click Here
Qualification :
விற்பனையாளர் பணி
விற்பனையாளர் பணிக்கு 12th தேர்ச்சி அல்லது 2 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக முதல் ஒரு வருடத்திற்க்கு ரூ.5000 வரை வழங்கப்படும், ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000 மாதம் சம்பளம் வழங்கப்படும், இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு BC / BCM / MBC / DNC(DC) / SC / SCA / ST- பிரிவில் வயது வரம்பு இல்லை, குறைந்த பட்ச வயது 18 பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் OC பிரிவினருக்கு18 – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கட்டுநர் பணி
கட்டுநர் பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக முதல் ஒரு வருடத்திற்க்கு ரூ.4,250 வரை வழங்கப்படும், ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000 மாதம் சம்பளம் வழங்கப்படும், இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு BC / BCM / MBC / DNC(DC) / SC / SCA / ST- பிரிவில் வயது வரம்பு இல்லை, குறைந்த பட்ச வயது 18 பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் OC பிரிவினருக்கு18 – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
காலி பணியிடங்கள்
3405
District | Vacancies |
Theni Ration Shop | 49 |
Nilgiris Ration Shop | 53 |
Sivagangai Ration Shop | 36 |
Thiruvarur Ration Shop | 33 |
Kanyakumari Ration Shop | 35 |
Chennai Ration Shop | 348 |
Kanchipuram Ration Shop | 51 |
Vellore Ration Shop | 73 |
Ramanathapuram Ration Shop | 44 |
Karur Ration Shop | 73 |
Erode Ration Shop | 99 |
Thoothukudi Ration Shop | 82 |
Villupuram Ration Shop | 49 |
Tiruppur Ration Shop | 135 |
Krishnagiri Ration Shop | 117 |
Trichy Ration Shop | 129 |
Cuddalore Ration Shop | 152 |
Dharmapuri Ration Shop | 58 |
Pudukkottai Ration Shop | 52 |
Thanjavur Ration Shop | 114 |
Dindigul Ration Shop | 63 |
Nagapattinam Ration Shop | 19 |
Tiruvannamalai Ration Shop | 120 |
Chengalpattu Ration Shop | 281 |
Namakkal Ration Shop | 109 |
Coimbatore Ration Shop | 199 |
Virudhungar Ration Shop | 71 |
Mayiladuthurai Ration Shop | 45 |
Madurai Ration Shop | 106 |
Ariyalur Ration Shop | 34 |
Thiruvallur Ration Shop | 109 |
விண்ணப்ப கட்டணம்
- விற்பனையாளர் பணி : Rs.150/-
- கட்டுநர் பணி : Rs.100/–
தேர்வு செய்யப்படும் முறை
The selection will be purely based on merit. The selection process will follow the below method
- விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடைப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
உங்கள் மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்,மற்றும் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள்
S.NO | District | Website Link |
1 | Ariyalur | Click Here |
2 | Chengalpattu | Click Here |
3 | Chennai | Click Here |
4 | Coimbatore | Click Here |
5 | Cuddalore | Click Here |
6 | Dharmapuri | Click Here |
7 | Dindigul | Click Here |
8 | Erode | Click Here |
9 | Kallakurichi | Click Here |
10 | Kanchipuram | Click Here |
11 | Kanyakumari | Click Here |
12 | Karur | Click Here |
13 | Krishnagiri | Click Here |
14 | Madurai | Click Here |
15 | Nagapattinam | Click Here |
16 | Namakkal | Click Here |
17 | Nilgiris | Click Here |
18 | Perambalur | Click Here |
19 | Pudukkottai | Click Here |
20 | Ramanathapuram | Click Here |
21 | Ranipet | Click Here |
22 | Salem | Click Here |
23 | Sivagangai | Click Here |
24 | Tenkasi | Click Here |
25 | Thanjavur | Click Here |
26 | Theni | Click Here |
27 | Thoothukudi | Click Here |
28 | Tiruchirappalli | Click Here |
29 | Tirunelveli | Click Here |
30 | Tirupathur | Click Here |
31 | Tiruppur | Click Here |
32 | Tiruvallur | Click Here |
33 | Tiruvannamalai | Click Here |
34 | Tiruvarur | Click Here |
35 | Vellore | Click Here |
36 | Viluppuram | Click Here |
37 | Virudhunagar | Click Here |