Thanjavur DHS Recruitment
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 35 Medical Officer, Staff Nurse, Urban SHN / Urban Health Manager, Hospital Worker / Support Staff, Mid Level Health Provider, Multi Purpose Health Worker (Male)/Health Inspector Grade – II – MPHW), Ophthalmic Assistant, Cleaner – Attender, Pharmacist காலிப்பணியிடங்களை பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 18.10.2024. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் DHS பல்நோக்கு சுகாதார பணியாளர் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
மொத்த பணியிடங்கள்:
35 பணியிடங்கள்
கல்வி &வேலைவாய்ப்பு தகவல் – whats App Group link -Click Here
கல்வித் தகுதி :
Medical Officer – MBBS
Staff Nurse – GNM / B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
Urban SHN / Urban Health Manager – B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
Hospital Worker / Support Staff – 8th தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
Multi Purpose Health Worker (Male)/Health Inspector Grade – II – MPHW)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர் தரம் – II – MPHW) – உயிரியல் / தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றுடன் 12வது. எஸ்எஸ்எல்சி (10ம் வகுப்பு) அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * இரண்டு வருட MLHP பணியாளர் (ஆண்) / HI / SI பாடநெறி பயிற்சி / அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் / அறக்கட்டளை / பல்கலைக்கழகங்கள் / DPH & PM வழங்கிய காந்தி கிராம் ரூரல் இன்ஸ்டிடியூட் பயிற்சி பாடச் சான்றிதழை உள்ளடக்கிய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பெற்றிருக்க வேண்டும்.
Ophthalmic Assistant – Diploma / B.Sc., in optometry
Cleaner – Attender – 8th தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
Pharmacist – D.Pharm / B.Pharm
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்.
- (SSLC, +2, Degree / Diploma/Transfer Certificate / Provisional/ Course Complete Certificate, etc., )
- Evidence of Date of Birth (Birth Certificate, SSLC/HSC Certificate.).
- இருப்பிட சான்று (Aadhar Card).
- முன் அனுபவச் சான்று.
- முன்னுரிமை சான்று.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர். 613 001.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.10.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்