Sivagangai public relation department recruitment/செய்தி மக்கள் தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு
சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் குன்றக்குடியில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றி விண்ணப்பித்து பயனடையலாம்
TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
Vacancy:
01
கல்வி &வேலைவாய்ப்பு தகவல் – whats App Group link -Click Here
கல்வி தகுதி:
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றெடுத்தல் வேண்டும்.
2. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் நூலகர் பட்டய படிப்பில் (Certificate in Library and Information Science) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (அரசு நிர்ணயித்துள்ள வயது தளர்வுகள் பொருந்தும்)
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024 மாலை 5 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://sivaganga.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், சிவகங்கை மாவட்டம் – 630 562.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
Application Form PDF: Click Here
கல்வி &வேலைவாய்ப்பு தகவல் – whats App Group link -Click Here
Read Also
Coimbatore DHS Recruitment 2024
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, கோவை மாநகராட்சி, இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம் கோவை மற்றும் தமிழ்நாடு மாநில அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
மொத்த பணியிடங்கள்:
77 பணியிடங்கள்
1. Audiologist – 01 Post
2. Data Entry Operator – 05 Posts
3. Sanitary Attendant – 02 Posts
4. Security Guard – 08 Posts
5. Data Manager – 02 Posts
6. Dental Technician – 01 Post
7. Hospital Worker – 23 Posts
8. Hospital Attendant – 02 Posts
9. Lab Technician – 09 Posts
10. Multi-purpose Hospital Worker – 04 Posts
11. Operation Theater Assistant – 03 Posts
12. Radiographer – 03 Posts
13. Assistant – Data Entry Operator – 02 Posts
14. Office Assistant – 01 Post
15. Optometrist – 01 Post
கல்வி &வேலைவாய்ப்பு தகவல் – whats App Group link -Click Here
கல்வித் தகுதி :
1. Audiologist
கல்வி தகுதி: B.Sc (Speech & Hearing)
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Any Degree with Diploma or Microsoft Office Certificate
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. Sanitary Attendant
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. Security Guard
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. Data Manager – Below 40 Years
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: P.G Qualification in Computer Science with 1 year minimum experience or B.E in IT / Electronics
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. Dental Technician – 20 – 35 Years
சம்பளம்: மாதம் Rs.12,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. Hospital Worker – 20 – 35 Years
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
8. Hospital Attendant – 20 – 35 Years
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
9. Lab Technician – 20 – 35 Years
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: Must possess, certificate in Medical Laboratory Technology Course (One year duration) undergone inn any institution recognized by the Director of Medical Education. Must have a good physique, good vision and capacity to do outdoor work
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
10. Multi-purpose Hospital Worker – 20 – 35 Years
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
11. Operation Theater Assistant – Below 45 Years
சம்பளம்: மாதம் Rs.11,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: 3 month OT Technician Course from recognized University or Institution
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
12. Radiographer – 20 – 35 Years
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: B.Sc Radiography as per MRB Norms
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
13. Assistant – Data Entry Operator – 20 – 35 Years
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Any Degree with Computer Knowledge
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
14. Office Assistant – 20 – 35 Years
சம்பளம்: மாதம் Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
15. Optometrist
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor of Optometry
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 18.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்