MASANI AMMAN TEMPLE RECRUITMENT 2023
மாசாணி அம்மன் கோவில் காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர்,இளநிலை உதவியாளர்,சீட்டு விற்பனையாளர்,பிளம்பர்,காவலர்,தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்
மொத்த பணியிடங்கள்:
20 பணியிடங்கள்
கல்வித் தகுதி :
இளநிலைப் பொறியாளர்
கட்டிடப் பொறியியலில் பட்டயபடிப்பு
இளநிலை உதவியாளர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
சீட்டு விற்பனையாளர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
பிளம்பர்
அரசால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் குழாய்/ குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2) தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..
காவலர்
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு (As on 01.07.2023)
விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
துப்புரவாளர்
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
தொழில் நுட்ப உதவியாளர்
கட்டிடப் பொறியியலில் பட்டயபடிப்பு
நிபந்தனைகள்
- இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடையதவராகவும் இருக்க வேண்டும்.
- தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள், நீதிமன்றத்தில்
- தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரியது தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
- நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயர்திகாரிகளிடமிருயது பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும்பதவிக்குரிய கல்வி மற்றும் இதர
- தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
- வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
- நேரடி நியமனம் இயது சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை
- விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்
- விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
- ராஜீகத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்,
ஆனைமலை நகர் மற்றும் வட்டம் , கோவை மாவட்டம் 642 104
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11/06/2023 – தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்