தமிழ்நாடு அரசு காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்(ஆயுதப் படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை),பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான  பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 3359 பணியிடங்கள் கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க   வேண்டிய கடைசி நாள் : 17/09/2023