சுகாதார துறையில் வேலைவாய்ப்பு/Chengalpattu DHS Recruitment
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள Cemon Secrity Guard -3, Hospital Worker -3, Dental Technician-1, Audiologist-1, Physiotherapist-1, Hospital Attendants-2, Security 1, Multi Purpose Hospital Worker 1, TNHSP-1 மொத்தம் 14 தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்:
14 பணியிடங்கள்
கல்வி &வேலைவாய்ப்பு தகவல் – whats App Group link -Click Here
கல்வித் தகுதி :
Cemon Secrity Guard – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
Hospital Worker – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
Dental Technician – Diploma in Dental Technology தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
Audiologist – Course on Audiologist Medicine
Physiotherapist – BPT (Physiotherapist)
Hospital Attendant – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
Security – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
Multi Purpose Hospital Worker – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப (Notification) மற்றும் https://chengalpatte.nic.in இணையத்தில் பதியிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self Anened) 21.10.2024 அன்று மாலை 5.00 மணிக்கும் முதல்வர் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு மின்னஞ்சல் முகவி cpme_th @yhoo.com என்ற முகரிக்கு நோடியாகவோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. நிர்ணமிக்கபட்ட காலக்கெடு முடிவுற்றதிலையில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது இப்பணியிடம் எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மேற்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் 21.10.2024 குள் மாலை 5 மணிக்குள் முதல்வர், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு -603. 001. என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.10.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்